
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடன்னு ஒவ்வொருத்தரும் கணக்கா 20, 25 ரன்னு எடுத்துகின்னு ஏ வேல முடிஞ்சு போச்சுபான்னு மட்டைய சொளட்டிக்கின்னு வெளில வந்தப்போ தூணா நிண்ணு இந்தியாவோட மானம் காத்துட்டாருபா நம்ம டிராவிட்டு. அல்லாருமா சேந்து மானம் காத்த மாவீரனுங்களுக்கு ஒரு ஓ போடுவோம்பா.
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
No comments:
Post a Comment