நம்ம மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்களுக்கு எதுனா அட்ச்சி ஒடிக்காம இர்ந்தா தூக்கம் வராது போலக்கீது. "தினமலரு நூஸ்ல ஐயாவ பத்தி இன்னாத்து நைனா ராங்கா எய்தினே"ன்னு கடலூர்ல தினமலர் ஆபீஸை அட்ச்சி நொறுக்கிப்புட்டாங்களாம்.
நூஸ் பேப்பருன்னா ஆயிரம் எய்த தான் செய்வாங்கோ. இன்னிக்கு வாள்த்தி எய்துவாங்கோ நாளைக்கு தாக்கி எய்துவாங்கோ. எதுனா எய்திக்கின்னு போவட்டும் இர்ந்தா அவன் பெர்ய மன்ஸன். "இன்னாத்துக்குபா எய்துனே"ன்னு கேட்டு ராங்கு பண்ணா அவன இன்னான்னு சொல்றது.
அட்ச்சி நொறுக்கின ஆளுங்கோ கரீட்டா கம்பூட்டர் ரூம்ல பூந்து அட்ச்சி நொறுக்கினத பாத்தா இது நேத்து பேசி இன்னிக்கு அட்ச்ச மேரி தெர்லபா. படா சோக்கா பிளான் பண்ணி ரீஜன் கெட்ச்சப்போ வந்து சந்துல சிந்து பாடின மேரி கீது. ஆராருக்கு இன்னான்னா முன்பகையோ......
1 comment:
இன்னாபா எய்தறது? சும்மா வாயைப்பயத்திலே ஊசி குத்ர கணக்கா, நக்கலு பண்ற ஆளுப்பா நீ! கட்லூர்லே இதெல்லாம் மாமூலா நட்கறது தான் நைனா!
Post a Comment