இன்னாபா அல்லாரும் எப்டிக்கீறிங்கோ. ரொம்ப நாளா சின்னவூட்டை மட்டும் கவனிச்சிக்கிட்டு இர்ந்த குப்ஸாமி இப்போ பெர்ய வூடு பக்கமும் போய் வர ஆரம்பிச்சுட்டான்பா.
இன்னிக்கு கடல போடுறதுக்கு சொம்மா ரெண்டு மூணு டிப்ஸு பெர்ய வூட்டுல குட்த்துக்கீறேன். எப்டிக்கீதுன்னு பட்ச்சி சொல்லுங்கோ.
1 comment:
அண்ணாத்த, உஙல பத்தி ரீசென்டா தான் கேள்வி பட்டென். சூபெர்-ஆ கலாசரிங்க. கடலை டிப்ஸ் சூபெரப்பூபூ...
கொரலு வுட்டது saltukoota suresu
Post a Comment