நம்ம ஆளுங்கோ இந்த புளாக்கருல எதுனா புச்சா செய்துகினேகீறாங்கபா. நம்ம பத்ரி அண்ணாத்த பதிவுல பாக்கசொல்லோ அல்லாரும் எதிர்கொரலு குடுக்க சோக்கா வளி சேஞ்சு வெச்சிக்கீறாரு. ஆனா அவுரு பண்ணி வெச்சதுல ஒரு மேட்டரு இடிக்கிது. நா ஒருக்கா புளாக்கருல உள்ள வந்துட்டா அப்பாலிக்கா கொரலு வுடலாம், இல்லாங்காட்டி வூரு பேரு தெரியாதவனாட்டம் வுடலாம். எனுக்கு அப்டில்லாம் வாணாம், நான் இஸ்ட்டப்பட்ட பேர போட்டுக்கணும்ன்னு நென்ச்சா நடுக்காது. அத்த மேரி புளாக்கருல உள்ள வராம கொரலு வுடணும்ன்னா கண்டிப்பா வூரு பேரு தெர்யாதவனாட்டம் தான் கொரலு வுடணும். அத்தால நம்மாளுங்கோ குட்த்துக்கீற மேட்டருலியே கொஞ்சமா ஜிகிடி வேல காட்டி இங்க குட்த்துக்கீறேன். ஆரு வேணா இன்னா பேருல வேணா கொரலு வுடலாம்.
வெட்டி ஒட்டும்போது <BlogItemCommentsEnabled>லேந்து </BlogItemCommentsEnabled> வரையில கரீட்டா பாத்து ஒட்டணும், இல்லாங்காட்டி மேட்டரு சொதப்பிடும்...
எப்டிக்கீதுன்னு போட்டுப் பாத்துபுட்டு சொல்லுங்கபா...
<BlogItemCommentsEnabled>
மறுமொழி இட:
<input type="hidden" name="blogID" value="<$BlogID$>">
<input type="hidden" name="postID" value="<$BlogItemNumber$>">
<textarea name="postBody" id="postBody" rows="10" cols="30" tabindex="1" style"font-family: Latha, TheneeUniTx"></textarea>
URL:
மறுமொழி இடுக
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
<textarea name="postBody1" id="postBody1" rows="5" cols="30" tabindex="1" style="font-family:Latha, TheneeUniTx;" onkeyup="convertUni('postBody1', 'postBody');" onclick="convertUni('postBody1', 'postBody');" onselect="convertUni('postBody1', 'postBody');"></textarea>
Thanks to suratha.com
மறுமொழிகள்:
<BlogItemComments>
<a name="<$BlogCommentNumber$>">
<$BlogCommentBody$>
<a href="<$BlogCommentPermalinkURL$>" title="permanent link"># <$BlogCommentDateTime$>
<$BlogCommentDeleteIcon$>
</BlogItemComments>
</BlogItemCommentsEnabled>
20 comments:
test
கொரலு வுட்டது KVR
appa ithu ovvoru pathivukku kiizeeyum varumaa?oru link pOttu innoru saaLaram maathiri thiRakkalaamaa?
கொரலு வுட்டது Shreya
கலக்கலா இருக்கு மாமு...
நம்ம சைட்ல.. சீக்கிரமாவே இதைத்தான் போட்டுக்கப் போறேன்.. :-)
தனிவிண்டோ முடியுங்களா? அதுக்கும் எதாச்சும் கண்டு பிடிங்களேன்...
Request Parameter's -ல சேஞ்ச் ஆகறது postID மட்டும்தானே...
அதை பாஸ் பண்ண வச்சி.. புது விண்டோல ஓபன் பண்ண முடியாதா?!
கொரலு வுட்டது சாகரன்
ஷ்ரேயா & சாகரன்,
தனிப்பெட்டியில் கொடுப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. செய்ய முடிந்தால் செய்துவிட்டுச் சொல்கிறேன்.
கொரலு வுட்டது KVR
நன்றி ராஜா... தமிழ் யூனிகோடு ஸ்கிரிப்ட் ஸ்மார்ட் ஐடியா...! :-)
கொரலு வுட்டது சாகரன்
hi, I am new to blogspot. where to paste this code? It does not work for me. Pls guide me
கொரலு வுட்டது ravi_sankar99@yahoo.com
ரவிஷங்கர், உங்க வலைப்பதிவில் மறுமொழி கொடுக்கும் வசதி உண்டா? உண்டெனில் <BlogItemCommentsEnabled> தொடங்கி <BlogItemCommentsEnabled\> வரை உள்ள கோடை எடுத்துவிட்டு நான் கொடுத்திருக்கும் கோடை கொடுங்கள்.
கொரலு வுட்டது KVR
மன்னிக்கவும் </BlogItemCommentsEnabled> வரை
கொரலு வுட்டது KVR
ஜிகிடி. சூப்பர் மாம்ஸு. ரொம்ப டாங்க்ஸ்பா. ஒடனே நம்ம சைட்ல அடிச்சிகிரேன்
கொரலு வுட்டது கோபி
குப்சாம்யோவ்...
பெர்சா குட்த்துக்குற நம்பருல அல்லாரும் ஐடியயெல்லாம் தேடிபோடறது கஸ்டம்ல? தொயிலு தெர்யாட்டி? அதப் பாக்க சொல்லோ, <$BlodID$>ன்னு போட்டு வுட்டா தேவையான நம்பர அதுவே எட்த்துக்கும்.
அப்பாலிக்கா இன்னொரு மேட்டரு. சுர்தா அண்த்தேயோட கோடிங்க அல்லாரும் யூசு பண்றோம்ல? பண்ணிட்டு இன்கிலீசு பொட்டு பக்கத்துல 'நன்றி'ன்னு போட்டுடறோம். ஆனா சோர்ஸ் கோடுல யார் எய்தினதுன்னு ஒரு தகவலுமே இல்ல. யார்னா வெள்ளக்காரன், மஞ்சாக்காரன்னு எவனாச்சியும் சோர்சு கோட மொதல்ல தேட சொல்லோ, ஒன்னுமே இருக்காத விவரம்... கன்வர்ட்டரையும் நாமதான் எய்தினோம்னு தப்பா நென்ச்சுப்பான். என்ன மாதிரி தமியு அரவேக்காடுங்களுக்கும் கோடு பாத்தா சரியா யார் எய்தினதுன்னு புர்யாதில்ல? அதுனால ஜாவாஸ்க்ரிப்டு சோர்சு கோடுலயோ, வள்ச்னு வர ஜேஎஸ்ஸு ஃபைலுலயோ கூட ஒரு வரி அண்த்தய பத்தி சொல்லி வெச்சா ரீஜண்டுபா. இன்ன சொல்ற? ஏதோ நம்மாள முடிஞ்சது, மாங்குமாங்குன்னு ரோசிச்சு எய்தின அவருக்கும் மால்டி கணுக்கா குடுக்கர ரெஸ்பெக்டா இர்க்கும்...
கொரலு வுட்டது
சோர்ஸ்லேயும் போட்டுட்டேன் க்ருபா :-)
கொரலு வுட்டது KVR
நண்பரே...
"<"Itempage">"...."<"/itempage">" நடுவில் உள்ள "<"blogitemcommentsenabled'>' ஐ மாற்ற வேண்டும் என்று திருத்தி விடுங்களேன்.... அதற்கு முன்னாலும் ஒரு "<"blogitemcommentsenabled">" வருகிறது. நண்பர் ஒருவர் அங்கு மாற்றி விட்டு ஏன் டெம்ப்ளேட் குழம்பியிருக்கிறது என்று மடல் அனுப்பியிருந்தார்.
அன்புடன்,
சாகரன்.
கொரலு வுட்டது சாகரன்
நண்பர் சாகரன் சொல்வது போன்றுதான் சரியாக பேஸ்ட் செய்தேன்.
வலதுபக்க அட்டவணைகள் கீழ்நோக்கி இடதுபுறமாக வந்துவிட்டது. இன்னும் சில சிக்கல்கள் கூடவே சேர்ந்துக்கொண்டன. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வெகுநேரம் பிடித்தது.
நான் பயன்படுத்தும் பிளாக்ஸ்பாட் டெம்ப்லேட் வலதுபுற அட்டவணையைக் கொண்டது. டெம்ப்லேட் வேறாக அமையுமானால் இப்பிரச்சினை வருமா? என்று சோதித்துப் பார்க்கவும்.
முஃப்தி
கொரலு வுட்டது முஃப்தி
வலது, இடது பிரச்சனை இருக்காது முஃப்தி. எங்கேயாவது
tagல் பிரச்சனை ஆகி இருக்கும்.
கொரலு வுட்டது KVR
/தனிவிண்டோ முடியுங்களா?/
http://higopi.blogspot.com/2004/09/blog-post_27.html ல அதுக்கு முயற்சி பண்ணியிருக்கேனுங்க சாகரன்
கொரலு வுட்டது கோபி
சோதனை
கொரலு வுட்டது Kumaran
test
கொரலு வுட்டது kumaran
நன்றி
கொரலு வுட்டது sathish
ஏ ஐயா சாமி! தொலைஞ்சுச்சுப்பா என்னோட வலைப்பதிவு. ஐயோ முதல் பக்கம் திறக்கும் போது side bar கீழே போய்விட்டதைய்யா! ஏதாவது வழி சொல்லுங்கையா! எல்லாம் உங்களுடைய இந்த பொன்னான ஆலோசனைக்குப் பிறகு தான் இந்த மாதிரி ஆகிவிட்டது. அதன்பிறகு உங்களோட அந்த code-ஐ எடுத்துவிட்டேன் அப்படி இருந்தும் அப்படித்தான் வருகிறது. ஏதாவது வழி சொல்லுங்க. இதோ என்னுடைய வலைப்பதிவு:
சருகு இன்னொரு விசயம் கீழே டைப் பண்ணி மேலெ எல்லாம் ஒரு எழுத்துக் கூட வரவில்லை. நல்லா செக் பண்ணும் ஐயா! வர்ரேன்.
Post a Comment