நம்மாளுங்கோ கலாசாரம் பத்தில்லாம் பேசிக்கின்னு கீறாங்கோ. ஜந்தோஜம் தான். கூடவே இந்தக் கலாசாரப் பாட்டையும் படிச்சிப் பாருங்கோ. இந்தப் பாட்டு நம்ம அல்வா பார்ட்டி சத்யராஜ் படத்துல வருதாம். நல்ல எலக்கியரசமான பாட்டுபா...
நமீதா
கௌப்பு கௌப்பு கௌப்பு நீ பட்டையத்தான் கௌப்பு
கழட்டு கழட்டு கழட்டு
உன் சட்டையைதான் கழட்டு
பச்ச அரிசி சாப்பாடு
பாடா படுத்துது வேக்காடு
புழுங்கல் அரிசி சாப்பாடு
புகுந்து நீயும் விளையாடு
பதினெட்டு வயசுல
கொழா புட்டு சைசுல
வெச்சிருக்கேன். தலைவாழை இலையில
பதினொரு வயசுல
பாதாம் பருப்பு சைசுல
வெக்கட்டுமா
எவர்சில்வர் தட்டுல.
மும்தாஜ்
வான்கோழி தொடையை நான் வறுத்துத் தரவா
வாழைத்தண்டு பொரியல நான் சமைச்சுத் தரவா
ஆடு முசலு குட்டி
துண்டு துண்டா வெட்டி
உப்புக் கண்டம் போட்டு
ஊட்டி விடவா.
நமீதா
கைமுறுக்கு இது நெய் முறுக்கு _ அட
யாருக்கும் தெரியாம வந்து நொறுக்கு
உன் கூறு கெட்ட உடம்ப _ நானு
ரிப்பேரு செய்யட்டா.
கௌப்பு கௌப்பு கௌப்பு
மும்தாஜ்
கருவாடு நான் காசிமேடு _ நீ
கொஞ்சம் கூட கூசாம பாய் போடு!
நமீதா
சிறுபயறு உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு சேத்தி இடிச்சு
கட்டி வெல்லம் கலந்து நானும்
உருண்டை செய்யவா!
மும்தாஜ்
வேகாத ஆம்லெட்டு
வெள்ளாட்டு கட்லெட்டு
மரக்காணம் சுறா புட்டு
எறா புட்டுடா
தாலி கட்டாம என்கூட குடும்பம் நடத்துடா!
4 comments:
யார் எழுதியது? எங்கே கேட்டீர்?
கொரலு வுட்டது Bala Subra
குமுதம் பாருங்க பாபா
கொரலு வுட்டது KVR
(For Fun. No offense Meant).
BABAvuke Kumudam aa? :-) - PK Sivakumar
கொரலு வுட்டது PK Sivakumar
பிகேஎஸ், நீங்க சொல்றதுல எது fun எது offenseன்னு எனக்கு நல்லாவே தெரியும். disclaimer தேவையே இல்லை :-)
கொரலு வுட்டது KVR
Post a Comment