கில்கிரிஸ்ட்டு இப்போ எம்சியாண்ட கணுக்கா ஆகிப்புட்டாரு. கொய்ந்த புள்ளிங்கோ கூட போட்டோ எட்த்துக்கிறது இன்னா, ரோட்டுக்கடையிலே ஆப்பம் பாயா வாங்கி துன்றது இன்னா, செம்ம கலக்கல் தான். நம்ம குப்பத்து சனங்களும் "மவராசன் எம்சியாண்ட செவப்பால்ல இருக்கான்"ன்னு ஃபீலாகிக்கீறாங்கோ. அட்த்த தபா வரசொல்லோ கில்கிரிஸ்ட்டும் அவரோட ஆளுங்களும் நம்ம குப்பத்து பாசைய கத்துக்கின்னு வந்து "இன்னபா எப்டிக்கீறே. நாஸ்தா துன்னியா"ன்னு கேக்கப்போறாங்கோ.
Wednesday, October 13, 2004
கிரிக்கெட் எம்சியாரு
கில்கிரிஸ்ட்டு இப்போ எம்சியாண்ட கணுக்கா ஆகிப்புட்டாரு. கொய்ந்த புள்ளிங்கோ கூட போட்டோ எட்த்துக்கிறது இன்னா, ரோட்டுக்கடையிலே ஆப்பம் பாயா வாங்கி துன்றது இன்னா, செம்ம கலக்கல் தான். நம்ம குப்பத்து சனங்களும் "மவராசன் எம்சியாண்ட செவப்பால்ல இருக்கான்"ன்னு ஃபீலாகிக்கீறாங்கோ. அட்த்த தபா வரசொல்லோ கில்கிரிஸ்ட்டும் அவரோட ஆளுங்களும் நம்ம குப்பத்து பாசைய கத்துக்கின்னு வந்து "இன்னபா எப்டிக்கீறே. நாஸ்தா துன்னியா"ன்னு கேக்கப்போறாங்கோ.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அடடே! அந்த கடைப்பக்கமா குப்ஸோட வண்டியில்லாம போயிருச்சே! இல்லாட்டி, மனுஷன் ஆப்பத்த துன்னுட்டு அதுல ஒரு சவாரி வந்திருப்பாரு ;-)
கொரலு வுட்டது ராதா
தேர்தல் நிக்காம இருந்தா போதும். அப்போரம் நம்மாலுன்ஙோ ஆசி ஆலு, வோட்டு போடதேஙன்னு, மருபடியும் கொரலு வுடுவான்னுகொ
கொரலு வுட்டது ila
Post a Comment