Sunday, August 07, 2005

சோக்கா அட்ச்சபா யுவராசு

நைனா, நாலு நாளா நீயி தடவுன தடவலுக்கு அல்லாம் சேத்து வெச்சி இன்னிக்கு குட்த்திட்டியேபா. இத்த மேரி இன்னும் நெறியா 100 அட்ச்சி பெரியா ஆளா வாபா.

பெரிய தலைங்கோ புட்டுக்கின நேரத்துல வந்து கை குட்த்த யுவராசுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கபா....

11 comments:

Anonymous said...

அக்காங்.... அப்பிடியே கையிபுக்கும் ஒரு சல்யூட்டு வுட்டுக்கோ அல்லாங்காட்டி இத்தொசோடு ரன்னு கெட்சிருக்குமா... அத்த பாக்கசொல்ல என்கு லார்ட்ஸு ஞாபகம் வர்துபா....

கொரலு வுட்டது Valavan

Anonymous said...

வல்லவரே, எனக்கும் அதே ஞாபகம் தான். அடிப்பட்டு போன சிங்கம் கங்குலிக்கும் அந்த ஞாபகம் வந்திருக்கும்.

கைஃப்க்கு ஒரு ஓஓஓஓஓஒ, கடேசி நிமிஷத்திலே வந்து ரெண்டு சிக்ஸர் அடிச்ச தம்பி தோனிக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ

கொரலு வுட்டது kosappettai kuppusamy

Anonymous said...

இப்போ ஓ போட வோணாம் மாமு, பைனல்ல கெழிச்சா மொத்தமா ஓஓஓஒ போடலாமு.

கொரலு வுட்டது பரஞ்சோதி

Anonymous said...

தலீவா, அத தூக்கி ஒரம் போடு, 2 ரன்ல ஆஸ்திரேலியா தோத்தாங்க பாருங்க, அது சோக்கு. கொஞ்சம் பார்த்தாலும், ஷேன் வார்னே ஆடினது அடிவயத்த கலக்கிச்சுப்பா.

யாருப்பா பைனல் பத்தி பேசறது. காமெடி பண்ணாதிங்கப்பா

கொரலு வுட்டது நாராயண்

Anonymous said...

ஹை லைட்ஸ் நெட்ல எங்கயாச்சும் கீதா ?

கொரலு வுட்டது ஆனந்த்

Anonymous said...

இலங்கை அன்பர்கள் ரொம்ப கிண்டல் பன்றாக
அவுக காதுல அதையும் போட்டுவைங்க

கொரலு வுட்டது

Anonymous said...

http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_112347719884594471.html

Read the pi.ku please :-)

கொரலு வுட்டது Alex Pandian

Anonymous said...

//Read the pi.ku please :-)//

நமது அணியில் கண்டிப்பாக யுவராஜும் கைஃபும் திறமையானவர்களே. சில சமயங்களில் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை, பல சமயங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உபயோகப்படுத்திக்கொள்ளப்படுவது இல்லை. வாய்ப்பும் கிடைத்து அதனை சரியாக உபயோகித்ததால் வாழ்த்தினேன்.

கொரலு வுட்டது KVR

Anonymous said...

>>யாருப்பா பைனல் பத்தி பேசறது. காமெடி >>பண்ணாதிங்கப்பா

:-))))) தாங்க முடியல.... ஹா ஹா ஹா...



கொரலு வுட்டது செந்தில்

Anonymous said...

சூப்பர்!!! இங்க தமிழ் ல பேச கூட யாருமில்ல! சென்னை தமிழ் பாக்கும் போது தவிச்ச வாய்க்கு தண்ணி கெடச்சா மாரி இருக்கு! am bookmarking u!!!! good work!!!

கொரலு வுட்டது kalai

Anonymous said...

அட இன்னப்பா படா பேஜாரா கீதே.! டுபாகூர்...அத்த உட்டு தள்ளு.! சரியான லொள்ள இருக்காரே இந்த சோ..!!

கொரலு வுட்டது Narayanan