நம்ம கிறுக்கு சங்கரு தன்னோட புளாக்குல தமிள் தேதி எப்டி வர வெக்கிறதுன்னு சொல்லிக்கீறாரு. அத்த இன்னும் கொஞ்சூண்டு அஜ்ஜீஸ் பண்ணி குப்ஸாமி எய்திக்கீறான். குப்ஸாமிது வோணும்ன்னா இத்த எட்த்துக்கோங்கோ, கிறுக்குது வோணும்ன்னா அங்கே எட்த்துக்கோங்க.
இத்த எட்த்து புளாக்கோட தலமாட்டுல (<head>) எங்கணா போட்டுக்கோங்கோ.
<script>
function ChangeDatetoTamil(dtmDate)
{
EnglishArray = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");
TamilArray = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");
for (i=0;i<19;i++)
{
dtmDate = dtmDate.replace(EnglishArray[i], TamilArray[i]);
}
return dtmDate
}
</script>
<$BlogDateHeaderDate$>ன்னு கீற எட்த்துல
<script>document.write(ChangeDatetoTamil("<$BlogDateHeaderDate$>"))</script>
போட்டுக்கோங்கோ. அப்பாலிக்கா தமிளு தேதி தான்.
வாள்க கிறுக்கு சங்கரு.....
6 comments:
இதுதான் குப்சாமிக்கு அயகு. உன்க்கும் சந்தோசமா க்கீது, ஊசருங்களுக்கும் சந்தோசமாக்கீது என்க்கும் சந்தோசமாக்கீது. இப்படி சோக்கா நாலு மேட்டரு பண்ரத வுட்டுப் புட்டு அரசியலுக்கு, சினிமான்னு கொரலு வுட்டு ஆருக்கு இன்னாபா பெர்யோசனம்?
தொடர்ந்து மக்களுக்கு எதுனாச்சியும் நல்லா இத்தே மாறி ரோசிச்சு எய்தி போடுபா. மரத்தடி.காம்க்கு அப்பறம் இப்போசொல்லதான் கொசப்பேட்ட கைவண்ணமே பாக்கறேன்.
க்ருபா
இன்னா மச்சி இப்டி சொல்லிட்டே. இத்து ஒன்னோட சரக்குப்பா, அதுல நான் கொஞ்சம் ஜோடா கலந்து குட்த்துக்கீறேன், அம்புட்டு தான்.
பரியண்ணாத்தே இன்னாமோ எக்ஸ்பிரசன்னு சொல்றாரே, அத்து இன்னாதுன்னு கொஞ்சம் பாருபா...
இப்பிடி எளிமையா தந்ததுக்கு நன்றி. நான் கொஞ்சம் விளையாடியிருக்கிறன். மீண்டும் நன்றி
தலீவா, February ஸ்பெல்லிங்க கொஞ்சம் கவனி.
நம்ம குடிசையிலேயும் அலங்காரம் செஞ்சாச்சு. நன்றி
தலீவா பத்ரி, a u எடம் மாறி குந்திக்கிச்சுபா, இப்போ கரீட் பண்ணிடுறேன்.
Post a Comment