RSS : Articles / Comments


கானா கோபால்சாமி

12:27 AM, எய்துனது கொஸப்பேட்ட குப்ஸாமி, 4 கொரலுங்கோ



வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அங்கே சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம்ம்ம்ம்ம்

நன்றி: தினமலர்.காம்

4 கொரலுங்கோ

ILA(a)இளா @ 12:58 AM

ராஜா,
http://elavasam.blogspot.com/2006/08/blog-post_30.html

Senthil @ 1:01 AM

நீ ரொம்போ லேட்டு நைனா
கொத்தனாரு எப்பாவோ கொத்திட்டாரு

http://elavasam.blogspot.com/2006/08/blog-post_30.html

அப்பாலே எப்டி கீரே?

அன்புடன்
சிங்கை நாதன்.

KVR @ 1:03 AM

நன்றி இளா,

நான் பதிவு போட்ட பிறகு தான் அந்தப் பதிவினைப் பார்த்தேன்.

Wise men think alike ;-)?

இலவசக்கொத்தனார் @ 3:03 AM

//Wise men think alike ;-)? //

ராஜா,

வேற யாரும் வந்து fools seldom differன்னு சொல்லறதுக்கு முன்னாடியே இப்படி சொல்லிட்டீங்க. நல்ல வேலை செஞ்சீங்க போங்க. :)