tag:blogger.com,1999:blog-6622134.post10934399853750339..comments2023-10-29T00:46:48.068-07:00Comments on கொஸப்பேட்டை டாட் காம்: அடுத்த சிஎம்முUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6622134.post-1093500591957545192004-08-25T23:09:00.000-07:002004-08-25T23:09:00.000-07:00ஐய்யே ராசா, அர்சியல்ல எத்து வோணும்ன்னா நடக்கும் கண...ஐய்யே ராசா, அர்சியல்ல எத்து வோணும்ன்னா நடக்கும் கண்ணு. அத்த வுடு, நீயி சொல்ற கப்பு தாங்க முடியாம தான் ராசா இத்த எய்துனதே.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6622134.post-1093456183105922192004-08-25T10:49:00.000-07:002004-08-25T10:49:00.000-07:00இன்னா குப்ஸூ, சி.எம் அளவுக்கு இந்தக்காவ நீ கற்பன ப...இன்னா குப்ஸூ, சி.எம் அளவுக்கு இந்தக்காவ நீ கற்பன பண்ணுறதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்ல? நம்ம தாத்தா அந்தளவுக்கா மர கழண்டு கெடக்குறாரு? நீ அந்த வெங்கடேச பண்ணயாரு சம்சாரம் மேட்டர மன்ஸ்ல வச்சிகினு பேசுறனு நெனக்குறேன். அதுவேறப்பா. அந்தம்மாகிட்ட எலக்ஷன் செலவுக்கு கோடி கணக்குல டப்பு கீது. சிம்பதில ஓட்டு போட சாதி சனங்க கீது. இந்தக்காக்கிட்ட யார் யார் கஸ்டமருங்கோன்ற லிஸ்ட் தான் கீது. தெனம் ஒரு லிஸ்ட் எடுத்து உட்டுகினே கீது. நேத்து நம்ம போலீஸ் மாமாங்கோ லிஸ்டு. நாளைக்கு தொழில் அதிபருங்கோ லிஸ்டு. காலைலங்காட்டியும் பேப்பர தொரந்தாலே மேட்டர் கப்படிக்குது.ராஜாhttps://www.blogger.com/profile/01544510822657612613noreply@blogger.com